Search
  • Follow NativePlanet
Share

டிக்பாய்- அசாமின் எண்ணை நகரத்துடன் ஒரு ரகசிய சந்திப்பு

9

அசாமின் மேற்பகுதியில் அமைந்திருக்கும் டின்சுகியா மாவட்டத்தில் பழைய எண்ணைக் கிணற்றிற்காக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் டிக்பாய் உள்ளது. 1901ல் இருந்து இங்கிருக்கும் எண்ணைக் கிணறுகள் செயல்பட ஆரம்பித்ததால் அப்போதிருந்து ஆங்கிலேயர்களின் இருப்பு இங்கு துவங்கியது. மிக அதிகமான ஆங்கிலேயர்களால் சுதந்திரத்திற்கு 60ஆண்டுகள் பின்பும் இன்னமும் இங்கு ஆங்கிலேய பாதிப்பு இருப்பதைக் காணலாம்.

டிக்பாய் நகரின் சுற்றுலா தங்கள்

டிக்பாய் எண்ணைக் கிணறுதான் முக்கியமான சுற்றுலா தளம் என்றாலும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட 18-குழிகள் கொண்ட கோல்ப் மைதானமும் பயணிகளிடையே அசாமின் மேற்பகுதியில் புகழ்பெற்று விளங்குகிறது.

மேலும் சைகோவா தேசிய பூங்கா, ரித் பாயிண்ட் (முகடு கோணம்), யுத்த கல்லறை ஆகியவையும் இங்கு புகழ்பெற்ற சுற்றுலாதளங்களாக விளங்குகின்றன.

டிக்பாய் பயணிக்கும் வழிமுறைகள்

டிப்ருகார்ஹ் விமானமுனை டிக்பாய்க்கு அருகாமையில் உள்ளதாகும். அதேபோல் டின்சுகியா ரயில்முனை டிக்பாய்க்கு அருகில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 38 நாட்டின் மற்ற இடங்களுடன் இந்த எண்ணய் நகரத்தை இணைக்கிறது.

டிக்பாய் வானிலை

மிதமான பருவமழை வானிலை டிக்பாயில் நிலவுகிறது. மேலும் கோடை, மழை, குளிர் என மூவகை பருவங்களும் நிலவுகிறது. கோடைகாலத்தில் ஈரப்பதத்துடன் கூடிய வெப்பமும், மழைக்காலத்தில் தேவையான அளவில் மழையும், குளிர்காலத்தில் பனியுடன் கூடிய குளிரும் நிலவுகிறது.

டிக்பாய் சிறப்பு

டிக்பாய் வானிலை

சிறந்த காலநிலை டிக்பாய்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது டிக்பாய்

  • சாலை வழியாக
    தேசிய நெடுஞ்சாலை எண் 38 டிக்பாய் வழியாக அசாமின் மற்ற ஊர்களை இணைக்கிறது. டிக்பாய் நோக்கிச் செல்லும் சாலைகள் சிறந்த நிலையில் உள்ளன. குளிவசதி செய்யப்பட்ட பேருந்துகள் இவ்வழியாக செல்கின்றன. சுற்றுலா கார்களும் கிடைக்கின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    டிக்பாய்க்கு அருகில் 40கிமீ தொலைவில் உள்ள ரயில் நிலையம் டின்சுகியா ரயில் நிலையம் ஆகும். பிரம்மபுத்திரா மெயில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் இவ்வழியாக செல்கின்றன. இங்கிருந்து தனியார் கார் வசதிகள் உண்டு.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    டிப்ருகார்ஹ் விமானநிலையம் டிக்பாயில் இருந்து 80கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து ஏராளமான தனியார் கார்கள் கிடைக்கின்றன. மொஹன்புரி விமானநிலையம் என அழைக்கப்படும் இந்த விமான நிலையம் கெளஹாத்தி, கொல்கட்டா, மும்பை ஆகிய நாட்டின் மற்ற இடங்களுடன் டிக்பாயை இணைக்கிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue

Near by City