பேட் துவாரகாவில் உள்ள ஷீ கிருஷ்ணா கோயிலுக்கு அருகிலேயே இந்த தண்டிவாலா ஹனுமான் கோயில் அமைந்துள்ளது. ஹனுமானின் மகனான மகரத்வாஜா சிலை இந்த கோயிலின் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.
இலங்கையை எரித்துவிட்டு திரும்பும்போது ஹனுமானின் உடலிலிருந்து விழுந்த வியர்வை சொட்டு ஒரு மீனால் உட்கொள்ளப்பட்டு மகரத்வாஜா பிறந்ததாக ஐதீகக்கதை கூறுகிறது. பாதி ஹனுமானைப்போன்ற தோற்றத்திலும் பாதி மீன் வடிவத்திலும் இந்த மகரதுவஜா சிலை காட்சியளிக்கிறது.



Click it and Unblock the Notifications