அசோக மன்னரால் கிபி249ல் உருவாக்கப்பட்ட இந்த தூண் லவுரியா என்ற கிராமத்தில் நிறுவப்பட்டது. மணற்கல்லால் உருவாக்கப்பட்டுள்ள இந்த தூண் 41.8 இன்ச் அகலத்தில் துவங்கி மேலே 37.6இன்ச்கிற்கு சுருங்குகிறது. ஏறத்தாழ 40டன் எடைஎன கணக்கிடப்பட்டுள்ளது.