தௌஜ் ஏரி ஃபரிதாபாத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த அழகிய ஏரியை அடர்த்தியான மரங்கள் சூழ்ந்துள்ளன. இது ஒரு விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்கு முகாமிடவும் பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.