Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஃபரிதாபாத் » ஈர்க்கும் இடங்கள் » நஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம்

நஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம், ஃபரிதாபாத்

25

ஃபரிதாபாத்திலுள்ள நஹர் சிங் கிரிக்கெட் விளையாட்டரங்கம் 1981-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த விளையாட்டரங்கத்தில் 25,000 மக்கள் அமரும் வசதி இருப்பதோடு, 200 பேர் அமரக் கூடிய அதிநவீன காட்சிக் கூடம் ஒன்றும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் திறந்த வெளி டென்னிஸ் மைதானம் ஒன்று இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன், பல முக்கியமான விளையாட்டுக்கள் இவ்விளையாட்டரங்கில் நடத்தப்படுகின்றன. இதற்கு முன் இது மயூர் விளையாட்டரங்கம் என்று அழைக்கப்பட்டது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri