1969-ல் கட்டப்பட்ட பார்கி நினைவகம் 7வது படையின் வீரர்களை கவுரவிக்கும் விதத்தில் உள்ளது. ஹர்பக்ஷ் சிங் என்ற தலைமை வீரரால் இந்த நினைவகத்தின் அடிக்கல் நிறுவப்பட்டது. 27அடி உயர தூண் உள்ள இந்த நினைவகம் வெள்ளைக் கற்களாலும், சிகப்பு மணற்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications