பத்ரேஷ்வரிலுள்ள கோவில்கள் தான் இந்தியாவிலுள்ள ஜெயின் கோவில்களிலேயே பழமையான கோவில்களாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு ஜெயின் துறவியான ஷ்ராவக் தேவச்சந்த்ரா என்பவர் தான் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டினார்.
இக்கோவில் வளாகத்தில் மூல பத்ரேஷ்வர்...
காந்திதம்முக்கு அருகில் அமைந்துள்ள பூர்னேஷ்வர் கோவில் 9-10 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது. சிவபெருமானுக்காக கட்டப்பட்ட இக்கோவில், இதன் கட்டடக்கலை மற்றும் அமைப்புக்காக ரசிக்கும் படி இருக்கும்.
கண்ட்லா என்பது குட்ச் மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும். மேற்கு துறைமுகங்களில் முக்கிய துறைமுகமாகவும் இது விளங்குகிறது.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, கராச்சி துறைமுகம் பாகிஸ்தானோடு சேர்ந்ததால், 1950 ஆம் ஆண்டு இந்த துறைமுகம் கட்டப்பட்டது....