கண்ட்லா என்பது குட்ச் மாநகராட்சியில் அமைந்துள்ள ஒரு துறைமுகமாகும். மேற்கு துறைமுகங்களில் முக்கிய துறைமுகமாகவும் இது விளங்குகிறது.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, கராச்சி துறைமுகம் பாகிஸ்தானோடு சேர்ந்ததால், 1950 ஆம் ஆண்டு இந்த துறைமுகம் கட்டப்பட்டது. இது இப்போது இந்தியாவிலுள்ள மிக பெரிய துறைமுகமாக விளங்குகிறது. இதனை சுற்றி பார்க்க வேண்டுமானால் துறைமுக அதிகாரிகளிடம் உரிய அனுமதியை பெற வேண்டும்.



Click it and Unblock the Notifications