பஞ்சாக்ரி நீர்வீழ்ச்சி எனும் இந்த இடம் இதன் இயற்கை அழகுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த இடத்தை சுற்றிலும் அழகிய படிக்கிணறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன.
கலையம்சம் நிரம்பிய பல சிலைகளையும் இப்பகுதியில் பார்க்கலாம். ஓய்வாக பிக்னிக் பயணம் மேற்கொள்ள இந்த ஸ்தலம் மிகவும் ஏற்றது.



Click it and Unblock the Notifications