காங்க்டாக் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் கிழக்கு சிக்கிம் பிரதேசத்தில் லிங்டும் எனும் இடத்தில் இந்த பால் ஜுர்மாங் காக்யிட் மடாலயம் அமைந்துள்ளது.
ஆழமான அமைதி சூழ்ந்திருக்கும் வெளியில் அற்புதமான கலையம்சம்சத்துடன் இந்த மடாலயம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தின் விவரிக்க முடியா தூய்மையை இந்த மடாலயத்திற்கு விஜயம் செய்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.



Click it and Unblock the Notifications