ஸா-என்கோர் மடாலயம் காங்க்டாக் நகரத்துக்கு வெகு அருகிலேயே 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு திபெத்திய அகதிகள் பாதுகாப்பு மையமாகும்.
லுடிங் கென் ரிம்போச்சே எனும் குருவால் 1961ம் ஆண்டில் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. சக்யா திபெத்திய பௌத்த மார்க்கத்திற்காக சிக்கிங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரே மடாலயமாகவும் இது திகழ்கிறது.



Click it and Unblock the Notifications