கோவாவிலுள்ள டபோலிம் விமான நிலையம் கோகர்ணாவுக்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். இது 140 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் ஐரோப்பிய, ஆசிய, அமெரிக்க, மத்தியகிழக்காசிய நகரங்களுக்கு விமான சேவைகளைக்கொண்டுள்ளது.