Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோகர்ணா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஓம் பீச்

    கோகர்ணா பகுதியிலேயே பிரசித்தமான கடற்கரை இந்த ஓம் பீச் ஆகும். இங்கு பயணிகள் ஆன்மீகம், மகிழ்ச்சி, ஏகாந்தம் போன்ற எல்லா அம்சங்களையும் அனுபவிக்கலாம். ஓம் என்ற குறி (எழுத்து) வடிவில் இந்த கடற்கரை அமைந்துள்ளதால் இது ஓம் பீச் என்று அழைக்கப்படுகிறது.

    பயணிகள் இங்கு...

    + மேலும் படிக்க
  • 02ஹாஃப் மூன் பீச்

    ஹாஃப் மூன் பீச்

    கோகர்ணா பகுதியில் உள்ள அவ்வளவாக பிரசித்தமடையாத இந்தக் கடற்கரை பயணிகள் விஜயம் செய்ய வேண்டிய ஒன்றாகும். ஓம் பீச்சிலிருந்து நடந்தோ அல்லது படகிலோ இந்த கடற்கரைக்கு செல்ல வேண்டியுள்ளது. ஓம் பீச் மற்றும் ஹாஃப் மூன் பீச் இரண்டும் இடையில் ஒரு மலைக்குன்றினால்...

    + மேலும் படிக்க
  • 03குட்லே பீச்

    குட்லே பீச் என்ற இந்த கடற்கரை கோகர்ணா நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த கடற்கரைக்கு செல்வதற்கு பயணிகள் கணபதி கோயிலின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள குறுகிய இணைப்புப்பாதை வழியாக செல்லவேண்டும். ரிக்‌ஷா மூலமாகவும் செல்லலாம்.

    பனை மரங்கள் சூழ...

    + மேலும் படிக்க
  • 04மஹாபலேஷ்வரர் கோயில்

    உத்தரகன்னட மாவட்டத்திலேயே வெகு பிரசித்தமான கோயில் இந்த மஹாபலேஷ்வரர் கோயில் ஆகும். பிரணாலிங்கம் அல்லது ஆத்மலிங்கம் என அழைக்கப்படும் கீர்த்தி பெற்ற சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது.

    காசியில் உள்ள சிவன் கோயிலுக்கு நிகரான பெருமையை பெற்றுள்ள இந்த மஹாபலேஷ்வரர்...

    + மேலும் படிக்க
  • 05கோகர்ணா பீச்

    கோகர்ணா நகரத்துக்கு அருகிலேயே உள்ள இந்த கடற்கரை பிரசித்தமாக அறியப்படுகிறது. இங்கு பயணிகள் ஒருபுறம் அரபிக்கடலின் அழகையும் மறுபுறம் மேற்குத்தொடர்ச்சி மலையின் அழகையும் பார்த்து ரசிக்கலாம்.

    உணவகங்கள், நீர் விளையாட்டுகள், சூரியக்குளியல் போன்றவை இந்த பீச்சில்...

    + மேலும் படிக்க
  • 06கொட்டிதீர்த்தம்

    கொட்டிதீர்த்தம்

    கொட்டிதீர்த்தம் மஹாபலேஷ்வரர் கோயில் அருகிலுள்ள ஒரு புனிதக்குளமாகும். புராணக்கதைகளின்படி இந்த கொட்டிதீர்த்தம் சிவனின் வாஹனமான கருட பஹவானால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் இந்த மூழ்கி எழவேண்டும் என்பது ஐதீகமாக...

    + மேலும் படிக்க
  • 07இடங்குஞ்சி

    இடங்குஞ்சி

    இடங்குஞ்சி அல்லது இடகுஞ்சி என்று அழைக்கப்படும் இந்த ஆன்மீக ஸ்தலம் ஹிந்து யாத்ரீகர்களிடையே மிகப்பிரபலமாக உள்ளது. மடோபர் ஷீ விநாயக தேவரு என்றழைக்கப்படும் கணபதி கோயில் இந்த ஸ்தலத்தின் விசேஷமாகும்.

    ஒரு கையில் மோதகத்துடனும் மறு கையில் தாமரையுடனும்...

    + மேலும் படிக்க
  • 08மஹா கணபதி கோயில்

    மஹா கணபதி கோயில்

    பிரசித்தமான இந்த மஹா கணபதி கோயில் கோகர்ணாவில் மஹாபலேஷ்வர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. ராவணனை சாமர்த்தியமாக ஏமாற்றி ஆத்மலிங்கத்தை காப்பாற்றியதற்காக கணபதி கடவுளைக் கொண்டாடும் வகையில் இந்தக் கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    உள்ளூர் ஐதீகத்தின்படி பக்தர்கள்...

    + மேலும் படிக்க
  • 09பத்ரகாளி கோயில்

    பத்ரகாளி கோயில்

    உமாதேவிக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த பத்ரகாளி கோயில் கோகர்ணா நகரத்தில் முக்கியமான ஆன்மீக அம்சங்களில் ஒன்றாகும். நகரத்திலிருந்து 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலின் தெய்வம் கோகர்ணா நகரத்தின் காவல் தெய்வமாக கருதப்படுகிறது.

    இது மஹாபலேஷ்வரர் கோயில்...

    + மேலும் படிக்க
  • 10தம்ரா-கௌரி கோயில்

    தம்ரா-கௌரி கோயில்

    கோகர்ணாவில் யாத்ரீக பயணிகள் பார்க்க வேண்டிய கோயில்களில் இந்த தம்ரா-கௌரி கோயிலும் ஒன்று. இந்த கோயிலில் ஆறு அடி உயரமுள்ள சிவலிங்கம் பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

    நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை அஷ்ட பந்தன கும்பாபிஷேகத்தின்மீது மட்டுமே இந்த லிங்கத்தை...

    + மேலும் படிக்க
  • 11உமா மஹேஸ்வரி கோயில்

    உமா மஹேஸ்வரி கோயில்

    மஹா கணபதி கோயிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இந்த உமா மஹேஸ்வரி கோயிலும் யாத்ரீக பயணிகள் தரிசிக்க வேண்டிய ஒரு கோயிலாகும்.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat