Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோகர்ணா » எப்படி அடைவது

எப்படி அடைவது

கோகர்ணா யாத்ரீக சுற்றுலாஸ்தலத்துக்கு பெங்களூர், மங்களூர், டபோலிம், மட்கவான் போன்ற நகரங்களிலிருந்து KSRTC (கர்நாடக அரசுப்பேருந்துக்கழகம்) பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. தனியார் சுற்றுலாப்பேருந்துகளும் பெங்களூரிலிருந்து தினசரி கோகர்ணாவுக்கு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.