Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» கிரேட் நிக்கோபார்

கிரேட் நிக்கோபார் - கொஞ்சம் இஷ்டம்! கொஞ்சம் கஷ்டம்!!

7

கிரேட் நிக்கோபார் என்று அழைக்கப்படும் இந்த பெருந்தீவு நிகோபார் தீவுக்கூட்டங்களில் உள்ள மிகப்பெரிய தீவாகும். எல்லா தீவுகளுக்கும் தெற்கே வீற்றுள்ள இந்த தீவில்தான் இந்திரா பாயிண்ட் அமைந்துள்ளது.

பலவகை உயிரினங்கள், பறவைகள், தாவரங்கள், கடல் உயிரினங்கள் மற்றும் மலர்கள் போன்றவை இந்த பெருந்தீவில் காணப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் மற்றும் தேனிலவுப்பயணிகளை இந்தத்தீவின் சொர்க்கம் போன்ற சூழல் பெருமளவில் ஈர்த்து வருகிறது. 

போர்ட் பிளேர் நகரத்திலிருந்து பவன் ஹான்ஸ் ஹெலிபாக்டர் சேவைகள் மற்றும் சொகுசுப்படகு (ஃபெர்ரி) மூலமாக பயணிகள் இந்த கிரேட் நிக்கோபார் பெருந்தீவிற்கு வருகை தரலாம்.

படகு மூலம் பயணிக்கும்போது வழியில் லிட்டில் நிகோபார், நான்கௌரி மற்றும் கார் நிக்கோபார் என்று அழைக்கப்படும் வடக்கு நிகோபார் தீவுக்கூட்டங்கள் ஆகியவற்றை ரசித்தபடியே வரலாம்.

கிரேட் நிக்கோபார் தீவில் இந்திரா பாயிண்டிற்கு அடுத்தபடியாக ‘காம்ப்பெல் பே’ தேசியப்பூங்கா பயணிகள் அதிகம் விஜயம் செய்யும் சுற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

நிகோபார் ஸ்க்ரப் பவுல் மற்றும் மெகாபாட் என்ற இரண்டு அரிய காட்டு கோழியினங்கள் இந்த தீவுப்பகுதியில் பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் ரசிக்கப்படுகின்றன.

புகைப்பட ரசிகர்கள் விரும்பக்கூடிய ஏராளமான இயற்கைக்காட்சிகளையும் இந்த தேசியப்பூங்கா கொண்டுள்ளது. WWF எனப்படும் ‘இயற்கைச்செல்வத்துக்கான நிதியுதவி அமைப்பு’ இந்த தீவிற்கு அங்கீகாரம் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கிரேட் நிக்கோபார் சிறப்பு

கிரேட் நிக்கோபார் வானிலை

சிறந்த காலநிலை கிரேட் நிக்கோபார்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கிரேட் நிக்கோபார்

  • சாலை வழியாக
    அந்தமான் நிக்கோபார் தீவுகளை சாலை மூலமாக அடைவது முடியாத காரியம். ஆனால் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நீங்கள் சென்றடைந்த பின்பு முக்கிய சுற்றுலாப் பகுதிகளான போர்ட் பிளேர் உள்ளிட்ட இடங்களை அடைவதற்கு அந்தமான் டிரங்க் ரோடு உங்களுக்கு வசதியாக இருக்கும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    There is no railway station available in கிரேட் நிக்கோபார்
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் வீர் சாவர்கர் விமான நிலையத்திலிருந்து சென்னை, கொல்கத்தா போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் மும்பை நகருக்கும், போர்ட் பிளேருக்கும் இடையே நேரடி விமான சேவைகளை தொடங்குவது தொடர்பாக இந்திய அரசு பரிசீலித்து வருகிறது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
24 Jul,Fri
Return On
25 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
24 Jul,Fri
Check Out
25 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
24 Jul,Fri
Return On
25 Jul,Sat