கடல் மட்டத்திலிருந்து 13250 அடி உயரத்தில் அமைந்துள்ள கௌதார் நாகிலிருந்து குட்டி காஷ்மீர் என்று அழைக்கப்படும், பூன்ச் என்னும் இட்த்தின் எழில்மிகு காட்சிகளை காணமுடியும். இந்த ஏரியானது குளிர் காலம் முழுதும் உறைந்து கிடக்கும். ஜூன் மாதத்திற்குப்பிறகு ஏரி நீரில் உருகும் பனிக்கட்டிகள் மிதப்பதை காணமுடியும்.



Click it and Unblock the Notifications