Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹலேபீடு » ஈர்க்கும் இடங்கள் » கேதாரேஷ்வரா கோயில்

கேதாரேஷ்வரா கோயில், ஹலேபீடு

16

ஹலேபீடு ஸ்தலத்தில் மற்றொரு முக்கியமான கோயில் இந்த கேதாரேஷ்வரர் கோயில் ஆகும். சாளுக்கிய கலையம்ச பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயிலில் இரண்டு ஹொய்சள இலச்சினைகள் காணப்படுகின்றன.

சாளுக்கிய மற்றும் ஹொய்சள கட்டிடக்கலை இரண்டும் கலந்த கலவையான பாணியில் இது கட்டப்பட்டுள்ளது. 1319 ம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பக்கூடும் இந்த கோயில் பின்னாளில் இடிபாடடைந்து அதன் பின்னர் புதுப்பிப்பு செய்யப்படாமல் உள்ளது.வெகு நுட்பமாக வடிக்கப்பட்ட சுவர் மற்றும் உட்கூரைகளைக்கொண்டுள்ள இந்த கோயிலின் அடித்தளத்தில்  மஹாபாரதம்,  பஹவத் கீதை போன்ற காவியங்களிலிருந்து காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளன.

இந்த கோயில் கருவறையில் கிருஷ்ணஷீலாவால் அமைக்கப்பட்டுள்ள கேதாரேஷ்வர லிங்கத்தை பக்தர்கள் காணலாம். மேலும் வடக்குப்பகுதியில் ஜனார்த்தனா சிலையும் தெற்குப்பகுதியில் பிரம்ம லிங்கமும் உள்ளது.இந்த கோயிலின் மூன்று கோபுர அமைப்புகளில் மத்தியில் உள்ளது பெரியதாகவும் மற்ற இரண்டும் சிறியதாகவும் அமைந்துள்ளன. உமா மஹேஷ்வரர், பைரவர், வராகர், தண்டலேஷ்வரர் போன்ற இதர கடவுள்களின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன.

இந்த அனைத்து சிற்பங்களும் சாளுக்கியர் காலத்திய சிற்பக்கலை மேன்மையை எடுத்துரைக்கும் சான்றுகளாக விளங்குகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue