Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹரித்வார் » ஈர்க்கும் இடங்கள் » சில்லா வனவிலங்கு சரணாலயம்

சில்லா வனவிலங்கு சரணாலயம், ஹரித்வார்

47

ச1977ல் கண்டுபிடிக்கப்பட்ட சில்லா வனவிலங்கு சரணாலயம் 249 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. ஹரித்வாரில் இருந்து 10கிமீ தூரத்தில் கங்கை கரையில் உள்ளது இந்த சரணாலயம். 1983ல் இந்த சரணாலயம், மோடிசூர் மற்றும் ராஜாஜி சரணாலயங்களுடன் இனைக்கப்பட்டு ராஜாஜி தேசியப் பூங்காவாக உருவாக்கப்பட்டது.

புலிகள், யானைகள், கரடிகள், சிறிய பூனைகள் ஆகிய பல விலங்குகளின் சரணாலயமாக சில்லா வனவிலங்கு சரணாலயம் திகழ்கிறது. அதுமட்டுமல்லாது பலவிதமான பறவைகளையும் பயணிகள் இங்கு கண்டுகளிக்கலாம். நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் இங்கு வர ஏற்ற மாதங்களாக கருதப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Aug,Fri
Check Out
22 Aug,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Aug,Fri
Return On
22 Aug,Sat