அகழ்வாராய்ச்சி நிலையமான இங்கு மணற்பாறைகளும், பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. ஏழு முக்கோண பாறைவடிவங்களில் உள்ள ஓவியங்கள் உலகப் புகழ்பெற்றவை.
புள்ளிமான், கால்நடைகள், வெட்டுக்கிளிகள், தவளைகள் என பலவகையான மிருகங்களின் உருவக்கருத்தியல்களை மையமாக வைத்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. குறுனிக்கற்கள் எனப்படும் சிறிய கற்களும் இங்கு காணப்படுகின்றன,



Click it and Unblock the Notifications