அன்னபூர்ணேஸ்வரி கோயில் கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், பத்ரா நதியின் கரையோரமாக அமைந்திருக்கிறது. இது ஸ்ரீ ஷேத்ர ஹொரநாடு என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அன்னபூர்ணேஸ்வரி விக்ரகத்தை அகஸ்திய முனிவர் பிரதிஷ்டை செய்ததாக புராணம்...
கலாசேஸ்வரா கோயில் கலசா மாவட்டத்தில், ஒரு மலை உச்சியில் அமைந்திருக்கிறது. கலாசேஸ்வரா கோயிலில் இரண்டு பெரிய யானை சிலைகள் இருக்கின்றன. அதில் அசுரனை காலில் மிதித்தவாறு நிற்கும் ஆண் யானை விநாயக கடவுளையும், பெண் யானை அவருடைய துணைவியையும் குறிக்கிறது. அதுமட்டுமல்லாமல்...