அவானி ரிவர்சைட் மால் எனப்படும் இந்த மால் (அங்காடி வளாகம்) ஹௌரா நகர மையத்திற்கு அருகிலேயே உள்ளது. நவீன பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்கவேண்டுமெனில் இந்த வளாகத்துக்கு விஜயம் செய்யலாம்.
இங்கு ஒரு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கும் உள்ளது. ஷாப்பிங் அமர்ந்து ஓய்வெடுக்க வசதியாக பெரிய உள் கூடத்தை இது கொண்டுள்ளது. உணவுப்பண்டங்களை கொறித்தப்படி இங்கு அமர்ந்து பொழுது போக்கலாம்.



Click it and Unblock the Notifications