வித்யாசாகர் சேது, ஹௌரா

இரண்டாவது ஹௌரா பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் வித்யாசாகர் பாலம் இரும்புக்கம்பிகளால் இழுத்து நிறுத்தப்பட்ட பாலமாகும். ஆசியாவில் இது போன்ற நீளமான பாலங்களில் ஒன்றாக இது புகழ் பெற்றுள்ளது.

கம்பீரமாக காட்சியளிக்கும் இந்தப்பாலம் இரவு நேரங்களில் ஒளியூட்டப்படும்போது கண்கவரும் தோற்றத்துடன் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கிறது.

Please Wait while comments are loading...