Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » இடார்ஸி » ஈர்க்கும் இடங்கள் » இவன்ஜெலிக்கல் லூத்தரன் தேவாலயம்

இவன்ஜெலிக்கல் லூத்தரன் தேவாலயம், இடார்ஸி

12

இவன்ஜெலிக்கல் லூத்தரன் தேவாலயம் இடார்ஸின் மிக முக்கியமான சுற்றுலா தலமாகும். இந்த தேவாலயம் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த சிறிய நகரத்தில் இருக்கும் இன ஒற்றுமைக்கு ஒரு சாட்சியாகத் திகழ்கிறது. 

இங்கு அனைத்து மத மக்களும் இணக்கமுடன் வாழ்கின்றனர். அதற்கு இங்குள்ள பல்வேறு மத வழிபாட்டு தளங்களே சாட்சியாக இருக்கின்றன. இந்த தேவாலயம் கிறித்தவ மக்களிடம் மட்டுமல்ல பிற மதங்களைச் சேர்ந்த மக்களிடமும் மிகப் பிரபலமாக உள்ளது.

இந்த தேவாலயத்தின் கட்டடக்கலை வடிவமைப்பு ஒரு அற்புதம் ஆகும். எனவே இடார்ஸிக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த தேவாலயத்தை தரிசிப்பது அவர்களுடைய மனதிற்கு இதம் அளிக்கும்.

இந்த தேவாலயம் இந்த பகுதியில் பல்வேறு சமூக மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இந்த தேவாலயம் அமைந்துள்ள இடம், இந்த  தேவாலயத்தின் புனிதத்திற்கும் அதன் பிரபலத்திற்கும் காரணமாக இருக்கிறது. இந்த தேவாலயத்தை டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூலம்  எளிதாக அணுகலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed