மோத்தி தூங்க்ரி அல்லது முத்து மலை என்று அழைக்கப்படும் இந்த மலை இங்குள்ள அரண்மனை மற்றும் கோயிலுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. ஸ்காட்லாந்து கோட்டை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள இங்குள்ள அரண்மனை மஹாராஜா இரண்டாம் சவாய் மான் சிங் அவர்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. பின்னர் அவரது மகனான ஜகத் சிங் என்பவரது இருப்பிடமாகவும் இது திகழ்ந்துள்ளது. விநாயகக்கடவுளுக்கான கோயில் ஒன்றும் இந்த மலை உச்சியில் உள்ளது.



Click it and Unblock the Notifications