ஜெய்பூரில் உள்ள சமோடே பேலஸ் எனும் மாளிகை தன் கம்பீரமான கட்டிடக்கலை அம்சங்களுக்காக பிரசித்தமாக அறியப்படுகிறது. தற்சமயம் ஒரு சொகுசு விடுதியாக செயல்படும் இந்த மாளிகை ஜெய்ப்பூரிலிருந்து சிறிது தூரத்திலேயே அமைந்துள்ளது.
4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மாளிகையில் பயணிகள் சமோடே தோட்டபூங்கா, சமோடே கோட்டை மற்றும் தர்பார் டெண்ட் போன்றவற்றைக் காணலாம்.



Click it and Unblock the Notifications