ஷாகி குயிலா (ராஜ கோட்டை) அல்லது கரார் கோட்டை அல்லது ஜௌன்பூர் கோட்டை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த புராதன கோட்டை விரிவானதொரு வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ளது.
இதன் ஆதி வடிவம் ஒரு மண்முகடின் மீது கட்டப்பட்டு கெர்ரார் கோட்டை என்று...
ஷாஹி பிரிட்ஜ், அக்பரி பிரிட்ஜ், முனீம் கான் பிரிட்ஜ் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த பாலமானது ஜௌன்பூரை அக்பரின் ஆளுநராக இருந்து ஆண்ட முனிம் கான் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.
அப்சல் அலி எனும் ஆப்கானிய கட்டிடக்கலை நிபுணரால்...
பாரி மஸ்ஜித் என்றும் அழைக்கப்படும் இந்த ஜமா மஸ்ஜித் ஜௌன்பூர் நகரத்திற்கு வடகிழகாக 2.2 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இந்த 15ம் நூற்றாண்டு வரலாற்றுச்சின்னம் ஃபிரோஸ் ஷா துக்ளக் மன்னரின் காலத்தில் கட்டப்பட்டிருக்கிரது.
டெல்லியிலுள்ள...
ஜௌன்பூர் நகரத்திற்கு வடகிழக்காக 2.2 கி.மீ தூரத்தில் உள்ள இந்த அடாலா மசூதியானது ஜௌன்பூர் நகரத்தை ஆண்ட சுல்தான் இப்ராஹீம் ஷார்க்கி என்பவரால் 1408ம் ஆண்டில் கட்டப்பட்டிருக்கிறது.
இருப்பினும் இதற்கான அஸ்திவாரம் 1377ம் ஆண்டிலேயே டெல்லி சுல்தான் மூன்றாம்...
லால் தர்வாசா மஸ்ஜித் அல்லது ரூபீ கேட் மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதி ஜௌன்பூர் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது.
சுல்தான மஹ்மூத் ஷார்க்கி என்பவரின் ராணியான பீபி ரஜ்யீ என்பவரால் கட்டப்பட்டு மௌலானா சய்யித் அலி தாவூத் குத்புதீன் எனும் ஜௌன்பூர் நகர...