1912ம் ஆண்டில் பவானி சிங் எனும் மன்னரால் இந்த பிருத்வி விலாஸ் பேலஸ் எனும் மாளிகை கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் அந்த ராஜ வம்சத்தின் வாரிசுகளே இங்கு வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று நுழைவாயில்கள் வழியாக இந்த அரண்மனை மாளிகையில் நுழையலாம். இங்கு அக்கால அரசமரபினரின் வீரத்தை குறிக்கும் இலச்சினை (ராஜ சின்னம்) ஒன்றும் காணப்படுகிறது



Click it and Unblock the Notifications