Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோத்பூர் » ஈர்க்கும் இடங்கள் » குடா பிஷ்னோய் கிராமம்

குடா பிஷ்னோய் கிராமம், ஜோத்பூர்

51

ஜோத்பூர் நகரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள குடா பிஷ்னோய் எனும் சிறு கிராமம் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியாகும். குடா பிஷ்னோய் எனும் அழகிய ஏரியும் அழகான கேஜ்ரி மரங்களும் இப்பிரதேசத்தின் இயற்கை எழிலுக்கு அழகு சேர்க்கின்றன.

சுற்றுலாப்பயணிகள் மயில்கள், கறுப்பு மான்கள், கலைமான்கள், சிறுமான்கள், கொக்குகள் மற்றும் பலவகையான புலம் பெயர் பறவைகள் ஆகியவற்றை இக்கிராமப்பகுதியில் பார்த்து ரசிக்கலாம்.

இந்த கிராமத்தின் பழங்குடி மக்கள் விஷ்ணுக்கடவுளை வழிபடுவதோடு, கலைமான் மற்றும் சிங்கார மான் (சிறுமான்)போன்றவற்றையும் வழிபடுகின்றனர்.