ஜோத்பூர் நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் லால் சாகர் எனும் இடத்தில் இந்த சந்தோஷி மாதா கோயில் அமைந்துள்ளது. இது பெண்களால் அதிக அளவில் பூஜிக்கப்படும் சந்தோஷி மாதா எனும் ஹிந்து தெய்வத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் உள்ள அனைத்து சந்தோஷி மாதா கோயில்களையும்விட இது மிகப்புனிதமானதாக கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமையே இந்தக்கோயில் தெய்வத்தை வழிபடுவதற்கான அதிர்ஷ்ட நாளாக சொல்லப்படுகிறது. 16 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து இந்த அம்மனை வழிபட்டு வந்தால் நல்லதிர்ஷ்டம் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications