Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்கட் » ஈர்க்கும் இடங்கள் » காஸ்பூர்

காஸ்பூர், ஜோர்கட்

35

ஜோர்கட்டில் யானைகளை வைத்திருப்பதற்காக கட்டப்பட்டுள்ள இடம் காஸ்பூர். இன்று சிதைந்த நிலையில் காணப்பட்டாலும் இந்த இடத்திற்கு வருவது நல்ல அனுபவத்தைத் தரும்.

இந்த பகுதியை ஆண்டு வந்த அரசர் ஒரு காலகட்டத்தில், 1000 யானைகளை தன்னுடைய வீரர்களிடம் பிடித்து வரச்சொல்லி, அவற்றை கட்டி வைப்பதற்காக இந்த இடத்தைப் பயன்படுத்த எண்ணியதாக சொல்லப்படுகிறது.

புதிய நகரத்தை உருவாக்கியதற்காக அரசர் இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த இடத்திற்கு ஹதிகார் என்று பெயரிடப்பட்டது.

விரைவில் 1000 யானைகளைப் பிடிப்பது முடியாத காரியம் என்று உணர்ந்த அரசர், இந்த இடத்திற்கு காஸ்பூர் என்று மறுபெயரிட்டார். இந்த இடத்தில் யானைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்படாவிட்டாலும், அஸ்ஸாமிய மொழியில் 'காஸ்' என்றால் 'யானை' என்றுதான் பொருளாகும்.

பில்வேஸ்வர் சிவன் கோவிலுக்கு வடக்காக காஸ்பூர் உள்ளது. மையமான இடத்தில் அமைந்துள்ளதால் காஸ்பூருக்கு வருவது மிகவும் எளிது. சுற்றுலாப் பயணிகள் காஸ்பூர் செல்வதற்கான டாக்ஸிகள் மற்றும் பொது போக்குவரத்து வசதிகளை எளிதில் பெறவும் முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed