Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்கட் » ஈர்க்கும் இடங்கள் » ஹோல்லாங்காபார் கிப்பன் வனவிலங்குகள் சரணாலயம்

ஹோல்லாங்காபார் கிப்பன் வனவிலங்குகள் சரணாலயம், ஜோர்கட்

35

இந்தியாவில் இருக்கும் ஒரே வகை கிப்பன் குரங்கினமான மலை கிப்பன் குரங்குகள் காணப்படும் ஒரே சரணாலயமாக ஹோல்லாங்காபார் கிப்பன் சரணாலயம் விளங்குகிறது. 20.98 கிமீ பரப்பளவில் விரிந்துள்ள இந்த சரணாலயத்தில் பல்வேறு விலங்குகளும், பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்த சரணாலயத்தில் பெங்கால் ஸ்லோ லோரிஸ், யானைகள், புலிகள், சிறுத்தைகள், பாங்கோலின், பன்றி வால் மக்காவ் குரங்குகள், அஸ்ஸாமிய மக்காவ் குரங்குகள், நீண்ட வால் மக்காவ் குரங்குகள், ரெசஸ் மக்காவ் குரங்குகள் மற்றும் கேப்ட் லாங்குர் குரங்குகள் ஆகியவற்றை சுற்றுலாப் பயணிகள் காண முடியும்.

பறவைகளை கவனிப்பது இந்த சரணாலயத்தின் சாதாரணமாக மேற்கொள்ளப்படும் காட்சியாகும். இந்திய வண்ண ஹார்ன்பில், ஆஸ்ப்Nரு, மலை மைனா மற்றும் கால்ஜி பீஸன்ட் போன்ற பல்வேறு இடம் பெயரும் பறவைகள் மற்றும் உள்ளூர் பறவைகளையும் இங்கே காண முடியும்.

ஹோல்லாங்காபார் கிப்பன் வனவிலங்குகள் சரணாலயம் கிப்பன் வனவிலங்குகள் சரணாலயம் என்ற பெயரிலும் அழைக்கப்பட்டு வருகிறது. இது ஜோர்கட் நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.

இந்த சரணாலயத்தில் இருக்கும் சிறிய ஓய்வு இல்லத்தை முன்னதாகவே பதிவு செய்வது நலம். அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இந்த சரணாலயத்திற்கு வரலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue