Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜோர்கட் » ஈர்க்கும் இடங்கள் » கரங்கா

கரங்கா, ஜோர்கட்

35

ஜோர்கட் நகரத்திற்கு அருகில் உள்ள சிறு கிராமம் தான் கரங்கா. கொல்லர்கள் அதிகளவில் வசிக்கும் இடமாக இந்த கிராமம் உள்ளது. அருகிலுள்ள தேயிலை தோட்டங்களின் பெரும தேவைகளை தீர்த்து வைக்கும் இடமாகவே கரங்கா உள்ளது. இந்த தோட்டங்களில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் பெருமளவில் இந்த கொல்லர்களையே சார்ந்துள்ளனர்.

இவர்கள் தேயிலைத் தோட்டங்களின் தேவைகளை மட்டுமல்லாமல் ஜோர்கட் நகர மக்களின் தேவைகளை தீர்ப்பவர்களாகவும் கரங்கா கொல்லர்கள் உள்ளனர்.

இந்த கிராமத்திற்கு ஒரு முறை சென்று வரும் போது அஸ்ஸாமில் பயன்படுத்தப்பட்டு வந்த பழங்கால கொல்லர்களின் பயன்பாடுகளை காண முடியும்.

சுற்றுலாப் பயணிகளுக்காக எப்பொழுதும் தங்களுடைய கதவுகளைத் திறந்து வைத்திருக்கும் இவர்கள், ஆர்வமுடைய அவர்களுக்கு இந்த கலையை சொல்லித் தரவும் செய்கின்றனர்.

அரிய வகை கலைப்பொருட்களை சுற்றுலாப் பயணிகள் இங்கே நேரடியாக வாங்கிட முடியும். ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்துக் கொண்டு இந்த கிராமத்தை எளிதில் அடைய முடியும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri