புத்தமத குகைகள் உபர்கோட்டின் உள்ளே காணப்படுகின்றன. இந்த புத்தமத துறவிகளுக்கான உறைவிடமாக திகழ்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த குகைக்கு சுமார் 1500 வயது இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இந்த குகைகளின் சுவர்கள் சிற்பங்கள் மற்றும் மலர் படைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications