கின்னர் கைலாஷ் மலை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கின்னார் கைலாஷ் மலை, 6500மீ உயரத்தில் கல்பா கிராமத்திற்கருகே அமைந்திருக்கும் சிகரமாகும். இந்த மலையின் தென்பகுதி கின்னார் மாவட்டத்தின் எல்லையாக உள்ளது.
இந்த மலையானது இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய இரு பிரிவினருக்குமே முக்கியமான தலமாக உள்ளது.



Click it and Unblock the Notifications