Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கல்பா » ஈர்க்கும் இடங்கள்
  • 01சாகா

    சாகா

    கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்திலிருக்கும் சாகா இந்த பகுதியனி; முதன்மையான மலை சிகரமாகும். இந்த பகுதியின் பிரபல மலையேற்ற பகுதியாக இருக்கும் சாகா சிகரத்தில் ஏறுவதற்கு 2 முதல் 3 மணி நேரமும் மற்றும் இறங்குவதற்கு 2 மணி நேரமும் மட்டுமே ஆகும்.

    கல்பாவில்...

    + மேலும் படிக்க
  • 02ரெக்காங் பியோ

    பியோ அல்லது ரெக்காங் பியோ என்றழைக்கப்படும் இந்த இடம்தான் கின்னார் மாவட்டத்தின் தலைநகரமாகும். சிம்லாவிலிருந்து 260கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் கடல் மட்டத்திலிருந்து 2290மீ உயரத்தில் அமைந்துள்ளது.

    வரலாற்று சான்றுகளின் படி, ரெக்காங் பியோ நகரம் கானாவ்ர்ரா...

    + மேலும் படிக்க
  • 03கின்னார் கைலாஷ் மலை

    கின்னர் கைலாஷ் மலை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் கின்னார் கைலாஷ் மலை, 6500மீ உயரத்தில் கல்பா கிராமத்திற்கருகே அமைந்திருக்கும் சிகரமாகும். இந்த மலையின் தென்பகுதி கின்னார் மாவட்டத்தின் எல்லையாக உள்ளது.

    இந்த மலையானது இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் ஆகிய...

    + மேலும் படிக்க
  • 04தற்கொலை முனை

    கல்பாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலமான 'தற்கொலை முனை' அதன் மணமிக்க ஆப்பள் தோட்டங்களிலிருந்து 10 நிமிட நடை பயண தொலைவில் உள்ளது. அபாயகரமான பள்ளங்களும், செங்குத்தான சரிவுகளும் இந்த பகுதியின் முக்கிய அம்சங்களாகும்.

    + மேலும் படிக்க
  • 05ரோக்ஹி கிராமம்

    ரோக்ஹி கிராமம்

    ரோக்ஹி கிராமம் கல்பாவில் இருந்து 18 கிமீ தொலைவிலும் மற்றும் சிம்லாவில் இருந்து 210 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள சிறிய கிராமம் ஆகும். அழகிய ஆப்பிள் தோட்டங்களுக்காவும், பழமையான முறையில் வாழ்க்கையை கழிக்கும் மக்களுக்காகவும் இந்த கிராமம் பிரபலமானதாக உள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 06சாப்னி கோட்டை

    சாப்னி கோட்டை

    சாப்னி கிராமத்திற்கு அருகில் உள்ள கலைத்திறன் மிக்க இடம்தான் சாப்னி கோட்டை. இந்த கோட்டையானது, இரண்டு கட்டிடங்களை இணைப்பதன் மூலமாக கட்டப்பட்ட கோட்டையாகும்.

    சற்று பழமையானதாக காட்சியளிக்கும் முதன்மை கோபுரம் ஏழு அடுக்குகளை உடையதாகும். இந்து கடவுளான காளி...

    + மேலும் படிக்க
  • 07சாங்லா பள்ளத்தாக்கு

    கடல் மட்டத்திலிருந்து 8900 அடி உயரத்தில் சாங்லா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. மிகப்பெரிய சுழலையுடைய ஊற்றுகளுக்கு நடுவில், பஸ்பா நதியின் கரையில் இந்த இடம் அமைந்துள்ளது.

    இந்த பள்ளத்தாக்கின் அழகு பனி மூடிய மலைகளாலும், செழுமையான பசும் புல்வெளிகளாலும்...

    + மேலும் படிக்க
  • 08பாட்ஸேரி

    பாட்ஸேரி

    பாஸ்பா நதிக்கரையில் அமைந்துள்ள முதன்மையான கிராமமான பாட்ஸேரிக்கு இங்குள்ள ஓடையின் மீது கட்டப்பட்டுள்ள பழங்கால பாலத்தில் நடந்து செல்வதன் மூலமே அடைய முடியும். மரக்கழிகளை குறுக்கும் நெடுக்குமாக வைத்து பின்னல் போன்ற அமைப்புகளில் உருவாக்கப்பட்டது தான் இந்த பாலம்.

    ...
    + மேலும் படிக்க
  • 09மலையேற்றம்

    கல்பா பகுதி மலையேற்றத்திற்கு புகழ் பெற்ற முதன்மையான இடங்களில் ஒன்றாகும். இந்த பகுதியின் இயற்கையழகை முழுமையாக அனுபவிப்பதற்கு மலையேற்றம் மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கும்.

    இந்த இடத்திற்கு மிக அருகிலுள்ள ரெக்காங் பியோவில் இருந்து, அருகிலுள்ள நகரங்கள் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10நேச்சர் வாக் (இயற்கை நடைபயணம்)

    நேச்சர் வாக் (இயற்கை நடைபயணம்)

    இந்த பகுதியின் உண்மையான அழகை கண்டுகளிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் இயற்கை நடை பயணங்களை மேற்கொள்வது சரியான பலனை தரும். நடந்து செல்வதே இந்த இடத்தை சுற்றிப்பார்க்க ஏற்ற சிறந்த வழிமுறையாகும். மனம் மகிழ வைக்கும் சுற்றுச்சூழல் இந்த இடத்தின்  அழகை மேலும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri