கடல் மட்டத்திலிருந்து 8900 அடி உயரத்தில் சாங்லா பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. மிகப்பெரிய சுழலையுடைய ஊற்றுகளுக்கு நடுவில், பஸ்பா நதியின் கரையில் இந்த இடம் அமைந்துள்ளது.
இந்த பள்ளத்தாக்கின் அழகு பனி மூடிய மலைகளாலும், செழுமையான பசும் புல்வெளிகளாலும் மெருகேறியுள்ளது. காம்ரு கோட்டை, கில்பா, சாப்னி, ராக்ச்சம் மற்றும் நாகா கோவில் ஆகியவை இந்த இடத்திற்கு அருகிலுள்ள பிற சுற்றுலா தலங்களாகும்.