Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கந்தமால் » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது கந்தமால் விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

கந்தமால் சுற்றுலாத்தலத்திற்கு அருகில் 4 கி.மீ தூரத்தில் புபனேஷ்வர் நகரத்தின் பிஜு பட்நாயக் விமானநிலையம் அமைந்துள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு இங்கிருந்து தினசரி விமான சேவைகள் உள்ளன. இந்த விமான நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலம் பயணிகள் கந்தமால் மாவட்டத்துக்கு வரலாம். இது தவிர புல்பணியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் குடரி எனும் இடத்தில் ஒரு சிறிய விமான தளம் உள்ளது. சிறிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் போன்றவை இங்கு இறங்கலாம்.