Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கந்தமால் » எப்படி அடைவது

எப்படி அடைவது

கந்தமால் சுற்றுலாத்தலத்திற்கு புவனேஸ்வர், சம்பல்பூர் மற்றும் பெஹ்ராம்பூர் போன்ற நகரங்களிலிருந்து சாலை போக்குவரத்து வசதிகள் மூலமாக சென்றடையலாம். சில இடங்களில் சாலைகள் மேடு பள்ளமாக காணப்பட்டாலும் செல்லும் வழி நெடுக இயற்கை காட்சிகள் இருபுறமும் நிரம்பி வழிகின்றன. புவனேஸ்வர், சம்பல்பூர் மற்றும் பெஹ்ராம்பூர் போன்ற நகரங்களிலிருந்து புல்பணிக்கு ஒடிஷா அரசு பேருந்து சேவைகள் கிடைக்கின்றன.