Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கந்தமால் » ஈர்க்கும் இடங்கள்
  • 01லுடு நீர்வீழ்ச்சி

    லுடு நீர்வீழ்ச்சி

    லுடு நீர்வீழ்ச்சி புல்பணியிலிருந்து 165 கி.மீ தூரத்தில் உள்ளது. இது கோடாகர் சரணாலய வளாகத்தின் உள்ளே இன்னும் பல சிறிய நீர்வீழ்ச்சிகளோடு சேர்ந்து அமைந்துள்ளது.

    இந்த லுடு நீர்வீழ்ச்சியை சுற்றிலும் செழிப்பான, பசுமையான வனப்பகுதியும், பாறைப்பாங்கான மலைகளும்...

    + மேலும் படிக்க
  • 02புடுதி நீர்வீழ்ச்சி

    புடுதி நீர்வீழ்ச்சி

    புடுதி நீர்வீழ்ச்சி புல்பணியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவில் 100 மீ உயரத்தில் மலைப்பாறைகளின் மீது இந்த நீர்வீழ்ச்சி வழிகிறது.

    பரபரப்பும் சந்தடியும் நிரம்பிய நகர்ப்பகுதியிலிருந்து கானகத்தின் அமைதிச்சூழலோடு...

    + மேலும் படிக்க
  • 03கலிங்கா

    கலிங்கா

    புல்பணியிலிருந்து 48 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கலிங்கா எனும் பள்ளத்தாக்குப்பகுதி இங்கு காணப்படும் நெளிவு நெளிவான சாலை அமைப்புகளுக்கு புகழ் பெற்றுள்ளது. மலையை சுற்றி சுழன்று ஏறும் இந்த சாலை அமைப்பில் பயணம் செய்யும் காண கிடைக்கும் எழிற்காட்சிகள் பயணிகளை பிரமிக்க...

    + மேலும் படிக்க
  • 04புல்பணி

    புல்பணி

    புல்பணி நகரம் கந்தமால் மாவட்டத்தின் நிர்வாகத்தலைநகராக அமைந்திருக்கிறது. இந்நகரை சுற்றி பல்வேறு இயற்கை எழில் அம்சங்கள் நிறைந்துள்ளன. கன்னிமை கெடாத வனப்பகுதிகள், உயர்ந்தோங்கி நிற்கும் மலைகள் மற்றும் செழிப்பான தாவர வளம், காட்டுயிர் வளம் போன்றவற்றை இது...

    + மேலும் படிக்க
  • 05பகடாதாரா

    பகடாதாரா

    பகடாதாரா எனும் இந்த நீர்வீழ்ச்சி புல்பணியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. 30 மீட்டர் உயரத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சி விழுகிறது. பனிசால் எனும் இடத்திலிருந்து பகிபாடா செல்லும் சாலையில் சுதுருகும்பா எனும் கிராமத்திற்கு அருகே இந்த நீர்வீழ்ச்சி...

    + மேலும் படிக்க
  • 06பலாஸ்கும்பா

    பலாஸ்கும்பா

    பலாஸ்கும்பா எனும் இந்த கிராமம் புல்பணியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்குள்ள பரலாதேவி கோயிலுக்கு இந்த கிராமம் பிரசித்தி பெற்றுள்ளது. இந்த பரலாதேவி தெய்வம் கந்தமால் மாவட்டத்தின் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 07சக்கபாட்

    சக்கபாட் எனும் இந்த கிராமம் புல்பணியிலிருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ளது. இக்கிராமப்பகுதியில் சைவ வழிபாடு பழக்கத்தில் இருந்து வருகிறது. பிருபாக்‌ஷ்யா என்ற பெயரில் இங்கு சிவபெருமான் வழிபடப்படுகிறார்.

    பழமையான புனித ஆறாக கருதப்படும் பூதகங்கா ஆற்றின்...

    + மேலும் படிக்க
  • 08தரிங்பாடி

    கந்தமால் மாவட்டத்தில் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த தரிங்பாடி எனும் மலை ஸ்தலம் அமைந்திருக்கிறது. இது புல்பணியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ளது.

    கடல் மட்டத்திலிருந்து 915 மீ உயரத்தில் அமைந்திருக்கும் இந்த தரிங்பாடி...

    + மேலும் படிக்க
  • 09பெல்கார்

    பெல்கார்

    புல்பணியிலிருந்து 155 கி.மீ தூரத்தில் இந்த பெல்கார் எனும் சுற்றுலாத்தலம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 2555 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

    உயர்ந்தோங்கிய மலைகள், அடர்த்தியான காடுகள் மற்றும் வித்தியாசமான காட்டுயிர் அம்சங்கள் போன்றவற்றை கொண்டுள்ள இந்த...

    + மேலும் படிக்க
  • 10கத்ரமால்

    கத்ரமால்

    கத்ரமால் எனும் எழிற்பிரதேசம் புல்பணியிலிருந்து 35 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் பல்வேறு இயற்கை எழில் சார்ந்த அம்சங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. இப்பகுதியில் ஒரு அழகிய நீர்வீழ்ச்சி ஒன்று காணப்படுகிறது.

    உச்சியிலிருந்து பசுமையான காடுகளின் வழியே வழிந்து ஒரு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed