நகரில் இருந்து 5கிமீ தொலைவில் உள்ள கபூர்தாலா காளி பெயின் நதியில் உள்ளது. பூக்களுக்கும், மிருகங்களுக்கும் புகழ்பெற்ற இந்த இடம் 40 முதல் 50 வகையான புலம்பெயர் பறவை இனங்களுக்கு சரணாலயமாக இருக்கிறது. வனவுயிர் புகைப்படக் காரர்களுக்கும், இயற்கை ஆர்வலர்களுக்கும் விருப்பமான தளமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications