தனியார் வளாகமான வில்லா புயேனா விஸ்டா நகரில் இருந்து 4கிமீ தொலைவில் உள்ளது. JOS எல்மோர் என்பவரால் 1899ல் வடிவமைக்கப்பட்ட இந்தக் கட்டிடம் அரச குடும்பத்தவர்களால் வேட்டைக்கால அரண்மனையாக பயன்படுத்தப்பட்டது.
பின்னர் ஜகஜீத் சிங்கின் ஸ்பானிய மனைவி அனிடா டெல்கிராடாவின் அரண்மனையாக மாறிய இந்த இடம் தற்போது புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்குகிறது.



Click it and Unblock the Notifications