Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கர்நாடகா » ஈர்க்கும் இடங்கள்
  • 0124 தீர்த்தங்கர பஸாதி (அ) அம்மானவரா பஸாதி,வேணூர்

    24 தீர்த்தங்கர பஸாதி (அ) அம்மானவரா பஸாதி

    வேணூரில் பயணிகள் தவறாது பார்க்க வேண்டிய மற்றொரு அம்சம் கல்லு பஸாதி அல்லது தொட்ட பஸாதி எனும் கோயிலுக்கு வலப்புறத்தில் அமைந்துள்ள இந்த 24 தீர்த்தங்கர பஸாதி ஆகும். இந்த கோயிலின் வலப்பகுதியில் இது 1537ம் ஆண்டு கட்டப்பட்டது எனும் குறிப்பை கொண்டிருக்கும்...

    + மேலும் படிக்க
  • 02யானைகள் பயிற்சி முகாம்,துபாரே

    துபாரே வரும் பயணிகள் கட்டாயம் யானைகள் பயிற்சி முகாமுக்கு செல்ல வேண்டும். இங்கு வனத்துறையினர், குரபா என்ற பழங்குடி மக்களை கொண்டு யானைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட நிறைய யானைகள் மரங்களை தூக்கிச் செல்லவும், இதர பல வேலைகளை...

    + மேலும் படிக்க
  • 03அந்தர்கங்கே குகைகள்,அந்தர்கங்கே

    அந்தர்கங்கே குகைகள்

    கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில், அந்தர்கங்கே குன்றுகளில் மீது அந்தர்கங்கே குகைகள் அமைந்திருக்கின்றன. அந்தர்கங்கேயின் குகைகள் எரிமலை சீற்றத்தால் வெடித்து சிதறிய சிறிய சிறிய பாறைகளால் உருவானது.

    பல ஆண்டுகளுக்கு முன்னால் பெரிய மற்றும் சிறிய பாறைகள் ஒன்றோடு...

    + மேலும் படிக்க
  • 04அக்கங்களா பஸாதி அல்லது எட பஸாதி,வேணூர்

    அக்கங்களா பஸாதி அல்லது எட பஸாதி

    நேரமிருந்தால் வேணூருக்கு வரும் பயணிகள் பஹுபாலி சிலைக்கு மேற்கில்  அமைந்துள்ள அக்கங்கல பஸாதிக்கும் விஜயம் செய்வது நல்லது. அக்கங்களா பஸாதி அல்லது எட பஸாதி என்றழைக்கப்படும் இது திம்மண்ணா அஜிலா மன்னரின் இரண்டு மனைவிகளான மல்லி தேவி மற்றும் பாண்டியக்க தேவியால்...

    + மேலும் படிக்க
  • 05மதுகேஸ்வரா கோயில்,பனவாசி

    மதுகேஸ்வரா கோயில்

    மதுகேஸ்வரா கோயில் பல சிறப்புகளுக்கு சொந்தமானது . இங்குள்ள ஒரே கல்லாலான நந்தி மற்ற கோயில்களை போல் அல்லாமல், அதனுடைய தலை சற்று திரும்பிய நிலையில் காணப்படும். அது தன்னுடைய இடக் கண்ணால் சிவலிங்கத்தையும், வலக் கண்ணால் பார்வதி தேவி சந்நிதானத்தையும் பார்த்துக்...

    + மேலும் படிக்க
  • 06மலே மகாதேஸ்வரா கோயில்,மலே மகாதேஸ்வரா குன்று

    மலே மகாதேஸ்வரா குன்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக மகாதேஸ்வரா கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்தக்  கோயிலை சுற்றி கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை சேர்ந்த 77 குன்றுகள்  அமைந்திருக்கின்றன.

     

    இதன் முதன்மை தெய்வமான...

    + மேலும் படிக்க
  • 07ஆதிநாத பஸாதி,வேணூர்

    ஆதிநாத பஸாதி

    வேணூர் கிராமத்துக்கு வருகை தரும் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கோயில் இந்த ஆதிநாத பஸாதி ஆகும். இது கல்லு பஸாதி அல்லது தொப்ப பஸாதிக்கு இடப்புறத்தில் உள்ளது. இந்த கோயிலின் சிறப்பம்சமாக பத்மாசன கோலத்தில் காணப்படும் ஆதிநாத பஹவான் சிலை அமைந்துள்ளது.

    + மேலும் படிக்க
  • 08கோமதேஸ்வரர் சிலை,வேணூர்

    கோமதேஸ்வரர் சிலை

    வேணூருக்கு வருகை தரும்போது பயணிகள் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சம் இந்த கோமதேஸ்வரா சிலை ஆகும். இது திம்மண்ண அஜிலா மன்னரால் 1604ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த ஒற்றைக்கல் சிலை பிரசித்திபெற்ற அமரஷில்பி ஜகன்னாச்சாரியால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பல்குனி...

    + மேலும் படிக்க
  • 09கல்லு பஸாதி அல்லது தொட்ட பஸாதி,வேணூர்

    கல்லு பஸாதி அல்லது தொட்ட பஸாதி

    வேணூரில் உள்ள மற்றும் ஒரு பஸாதி கோயில் இந்த  கல்லு பஸாதி அல்லது தொட்ட பஸாதி என்று அறியப்படும் கோயிலாகும். இது பாறாங்கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளதால் கல்லு பஸாதி என்று அழைக்கப்படுகிறது.

    பெரிய அழகான முற்றத்தை கொண்டிருப்பதால் ‘தொட்ட’...

    + மேலும் படிக்க
  • 10ஹல்லடம்மா தேவி கோயில்,பத்ரா

    ஹல்லடம்மா தேவி கோயில்

    பத்ராவதியின் மையத்தில் சுலபமாக விஜயம் செய்ய ஏற்றவாறு அமைந்துள்ள இந்த கோயில் பக்தர்களும் பயணிகளும் அவசியம் தரிசிக்க வேண்டிய கோயிலாகும். மலநாடு பிரதேசத்திலேயே மிகப்பெரிய நவீனபாணி கோயிலாக இது அறியப்பட்டுள்ளது. இது அதிக அளவில் பயணிகளைக் கவரும் வகையில் பிரசித்தமாக...

    + மேலும் படிக்க
  • 11லக்‌ஷ்மி நரசிம்மர் கோயில்,பத்ரா

    பத்ராவதிக்கு வருகை தரும் பயணிகள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய ஆன்மீக ஸ்தலம் இந்த லக்‌ஷ்மி நரசிம்மர் கோயில் ஆகும். இது 13ம் நூற்றாண்டில் ஹொய்சள வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது.

    விஷ்ணுவர்த்தன மன்னரின் பேரனான வீர நரசிம்மர் என்பவரால் இது...

    + மேலும் படிக்க
  • 12பீமேஸ்வரி மீன்பிடி முகாம்,பீமேஸ்வரி

    பீமேஸ்வரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கண்டிப்பாக பீமேஸ்வரி மீன்பிடி முகாமுக்கு செல்ல வேண்டும். இந்த மீன்பிடி முகாம் மகாசீர் எனும் அரிய மீன்களின் வாசஸ்தலமாக இருந்து வருகிறது.

     

    அதோடு இங்கு பலவண்ணங்களில் கொண்டைகள் உடைய  குயில்கள்,...

    + மேலும் படிக்க
  • 13பந்திப்பூர் தேசிய பூங்கா,பந்திபூர்

    பந்திப்பூர் அமைந்துள்ள இந்த பந்திபூர் தேசிய வனவிலங்கு பூங்கா சாகச விரும்பிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற ஸ்தலமாகும். 800 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த பந்திபூர் வனப்பகுதி செழிப்பான, அடர்த்தியான, நீண்ட காடுகளைக்கொண்டுள்ளது.

    1931ம் ஆண்டு முதன்...

    + மேலும் படிக்க
  • 14பிண்ணனி பஸாதி அல்லது பாலா பஸாதி,வேணூர்

    பிண்ணனி பஸாதி அல்லது பாலா பஸாதி

    பிண்ணனி பஸாதி வேணூரில் பயணிகள் பார்க்க வேண்டிய மற்றொரு கோயிலாகும். இது இங்குள்ள 16ம் தீர்த்தங்கர சாந்திநாதரின் வெண்கலச்சிலைக்கு பிரசித்தி பெற்றுள்ளது.

    பிண்ணனி பஸாதி அல்லது பாலா பஸாதி என்றழைக்கப்படும் இந்தக்கோயில் அக்கங்களா பஸாதியின் எதிரில் உள்ளது. இது...

    + மேலும் படிக்க
  • 15பன்னேர்கட்டா உயிரியல் பூங்கா,பன்னேர்கட்டா

    பன்னேர்கட்டா  பூங்கா புலி, சிங்கம், சிறுத்தை, காட்டெருமை, மான், கரடி, யானை, தேவாங்கு, சாம்பார் மான், குள்ள நரி, காட்டுப் பண்ணி மற்றும் சில பறவைகளுக்கும், பட்டாம்பூச்சிகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது. அதோடு பயணிகளுக்கு அதிஷ்டம் இருந்தால் அரிதான வெள்ளை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Mar,Mon
Return On
10 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Mar,Mon
Check Out
10 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Mar,Mon
Return On
10 Mar,Tue

Near by City