பருத்தி ஆடைகள் மற்றும் பித்தளைப் பொருட்களை தயாரிக்கும் குடிசைத் தொழிற்சாலைகளுக்கு கரூர் பெயர்பெற்றது. படுக்கை அறை, குளியல் அறை மற்றும் சமையலறை ஆகியவற்றுக்கு பயன்படுத்தும் சணல்நூல் துணி இவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று.
பருத்திச் சுவர் தொங்கல்களும் இங்கு பிரபலமானவை. சந்திரகாந்தம், மரகதம், இரத்தினம், களிமம் மற்றும் படிகக்கல் போன்ற சில விலையுயர்ந்த மற்றும் பாதி விலையுயர்ந்த கற்களும் கரூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன.



Click it and Unblock the Notifications