Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கார்வார் » ஈர்க்கும் இடங்கள் » கோட் சிவேஷ்வர்

கோட் சிவேஷ்வர், கார்வார்

49

கார்வாருக்கு நகரத்துக்கு அருகில் உள்ள ஒரு கோட்டையான இந்த ‘கோட் சிவேஷ்வர்’ பயணிகள் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. பிஜாப்பூர் சுல்தான்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை சிவேஷ்வர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி இந்தக் கோட்டை கனரா பிரதேசத்தின் (கர்நாடகத்தின் கடலோர பிரதேசம்) வட எல்லையை பாதுகாப்பதற்காக கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் தற்சயம் இந்தக் கோட்டை இடிபாடடைந்து காணப்படுகிறது.

இதன் கிழக்கு வாயிலுக்கருகில் ஒரு சுரங்கப்பாதை, ஒரு கிணறு மற்றும் ஒரு இஸ்லாமிய கல்லறைத்தளம் போன்றவற்றை இந்த கோட்டை வளாகத்தில் பார்க்க முடிகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu