கார்வாரின் முக்கிய கோயில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஸ்ரீ அய்யப்பா ஆலயமும் பயணிகள் மறக்காமல் தரிசிக்க வேண்டிய கோயிலாகும்.