ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும். இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் கீர் என்ற இனிப்பு பதார்த்தையும் பாலையும் கொண்டு இக்கோவில் இப்பெயரை...
இந்து மத கடவுளான சூரிய கடவுளுக்காக ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் கட்டப் பட்ட கோவில்தான் மார்தண்ட் சூரிய கோவில். சூரிய வம்சத்தை சேர்ந்த லலிதாதித்திய அரசனால் கட்டப்பட்ட இக்கோவில் பீடபூமியின் உச்சியில் உள்ள அனந்நாக் என்ற சிறிய நகரத்திற்கு...
ஒவேரா - அரு உயிரியல் பூங்கா என்ற மற்றுமொரு பெயர் கொண்ட இப்பூங்கா ஸ்ரீநகரிலிருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு அரிய உயிரனங்களான கஸ்தூரி மான், ஹங்கல் மான், பழுப்பு கரடி, கோக்லா, சிறுத்தைப்புலிகள், பனிச்சேவல் ஆகியவை வாழ்ந்து வருகின்றன.
3000...