இமயமலைக்கு நடுவே அமைந்திருக்கும் தர் மஹான்பூர் வளர்ந்து வரும் சுற்றுலா தலமாகும். பசோலியில் இருந்து 14 கிமீ தொலைவில் இருக்கும் இப்பகுதி மூலிகளைச்செடிகளாலும், தியோதர், கிர் மரங்களாலும் நிறைந்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இந்தப் பகுதியை பிரபலப்படுத்த ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத்துறை பல விழாக்களை நடத்துகிறது.



Click it and Unblock the Notifications