கத்துவாவில் இருக்கும் 'தி ட்ரீம்' என்னும் பொழுதுபோக்கு பூங்கா மிகவும் புகழ்பெற்றது. 1994 ஜூலை 14ஆம் நாள் அப்போதைய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் கொடிக்காலப்புடி வெங்கட கிருஷ்ண ராவால் இந்த பூங்கா திறந்துவைக்கப்பட்டது.
1.5கிமீ நீளமான சாலையால் இணைக்கப்பட்டிருக்கும் இந்த பூங்காவில் ஆற்றுப் படகு சவாரிக்கும் சுற்றுலாத் துறை ஏற்பாடு செய்துள்ளது.



Click it and Unblock the Notifications