கோள்களின் ஷோ நடைபெறும் இடம், ஒரு கோளரங்கம் மற்றும் இன்டர்நெட் கேஃப் ஆகும். இந்த இடம் சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
ஒரு வானியல் ஆர்வலரால் நடத்தப்படும் இக்காட்சியில், வான் கோள்களின் அமைப்பு, மற்றும் செயற்கை நட்சத்திரங்கள் காட்சியாக காட்டப்படுகிறது. தினசரி மாலை நடைபெறும் இந்நிகழ்சியில், வானியல், மற்றும் பூமி உள்ளிட்ட கோள்களைப் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.



Click it and Unblock the Notifications