கியோஞ்சரில் உள்ள கடகோன் பக்தி நிறைந்த இடமாக கருதப்படுகிறது. மா தரிணி கோவில் உள்ள இவ்விடம் ஒரிய கலாச்சாரத்தில் சக்தி மிக்க கடவுளாக நம்பப்படும் சக்தியின் வடிவமாக நம்பப்படுகிறது.
இங்கிருக்கும் கடவுள் சிலையில் முகம் சிவப்பு நிறமாகவும் கண்கள் பெரியதாகவும் காணப்படுகிறது. வருடம்முழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாட்டிற்காக வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications